Friday, December 10, 2010

என்னவருக்கு.

மழைத்துளி முத்தமானால்,
கனமழை அனுப்புவேன்,
கடலலை முத்தமானால்,
பேரலை அனுப்புவேன்,
காதல் மானிடனானால்
நான் என்னையே அனுப்புவேன்,

முடிவு வேண்டுமா,.?
முத்தம் வேண்டுமா,.?
முன் வந்து இறை கேட்டால்,
முடிக்கச்சொல்லி முத்தம் தருவேன்..,

No comments:

Post a Comment