Wednesday, November 16, 2011

மழை

மழையுடன் காதல்,
மழையினில் காதல்.
நீர் நனைத்திருக்கலாம்,
உடையை, உடலை,
நீ நனைத்துவிட்டாய்,
இதழை, முகத்தை.

No comments:

Post a Comment