எண்ணும் நாளெல்லாம் உங்களை அதிகம் நேசிக்கிறேன். .
எண்ணம் பொழுதெல்லாம் உங்கள் சிரிப்பில் திளைக்கிறேன்.
உங்கள் பிறந்த நாளைக் கொண்டாட சுலபமாகிறது.
உலகுக்கே பிடிக்காதா என்ன,? உன் பிறந்த தினம் கொண்டாட.
இது வரை எனக்கு கிட்டாமல் போன சிறப்பு.
அது இன்று எனக்கு கிடைத்த புது பொறுப்பு.
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
உன் இனிய நினைவேட்டில் வார்ப்புகள்.

No comments:
Post a Comment